தெற்கு டவர் 110 மாடிகளை கொண்ட ஒரு மிக உயரமான அமைப்பாகும். இது 1973-ல் கட்டி முடிக்கபட்டது. அப்பொழுது அதன் உயரம் 1,368 அடிகள் (417 மீட்டர்கள்). அக்காலத்தில் உலகின் 2வது மிக உயரமான கட்டிடமாக இது இருந்தது.
விமான கடத்தல்காரர்கள் யுனிடெட் ஏர்லைன்ஸ்-175 விமானத்தை கடத்தி காலை 9:03 மணி அளவில் உலக வர்த்தக மைய்யத்தின் தெற்கு கட்டிடத்தில் மோதுகிறார்கள். அவ்விமானம் 77-85 ஆம் மாடிகளின் இடையே கட்டிடத்தின் தெற்கு பக்கத்தில் மோதுகிறது.. விமானம் மோதியதும் அதில் இருந்த எரிபொருள் அனைதும் வெளியேறி கட்டிடம் முழுவதும் தீபற்றி எரிந்தது. 56 நிமிடங்கள் எரிந்த அக்கட்டிடம் காலை 9:59 மணி அளவில் முழுவதுமாக இடிந்து கீழே விழுந்தது.
No comments:
Post a Comment